விஜயை பார்க்க சென்ற ரசிகர்கள் மீது தடியடி

விஜய் தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். தளபதி 63 என்று சொல்லப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் அடிக்கடி நடத்தப்படுகிறது. எந்த படப்பிடிப்புக்கும் இல்லாத வகையில் இந்த படப்பிடிப்புக்குத்தான் ரசிகர்கள் விஜய் சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை காசிமேடு பகுதிகளில் இப்படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் அப்பகுதி இளைஞர்கள் பலர் வேகமாக திரண்டனர். பலரும் கூட்டமாக விஜய் படப்பிடிப்பை பார்க்க நெருங்கியதாலும் காட்டுத்தீ போல் இந்த விஷயம்
 

விஜய் தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். தளபதி 63 என்று சொல்லப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் அடிக்கடி நடத்தப்படுகிறது. எந்த படப்பிடிப்புக்கும் இல்லாத வகையில் இந்த படப்பிடிப்புக்குத்தான் ரசிகர்கள் விஜய் சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

விஜயை பார்க்க சென்ற ரசிகர்கள் மீது தடியடி

இந்நிலையில் நேற்று சென்னை காசிமேடு பகுதிகளில் இப்படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் அப்பகுதி இளைஞர்கள் பலர் வேகமாக திரண்டனர். பலரும் கூட்டமாக விஜய் படப்பிடிப்பை பார்க்க நெருங்கியதாலும் காட்டுத்தீ போல் இந்த விஷயம் பரவியதாலும் கூட்டம் அதிகமாகி பிரச்சினையானது.

இதை பார்த்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூற அனைவரும் மறுத்து விட்டனர். இதனால் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்

From around the web