ஊர் ஊருக்கு ஐஸ்க்ரீம் சப்ளை செய்த விஜய் தேவரகொண்டா

தமிழில் நோட்டா படம் மூலம் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. நோட்டாவின் வெற்றி தேர்தலை போலவே அவ்வளவு எளிதாக இல்லாத காரணத்தால் தமிழில் அதிகம் நடிக்கவில்லை. தெலுங்கில் முன்னணி ஹீரோவான இவர் அர்ஜூன் ரெட்டி, கீத கோவிந்தம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர். நேற்று இவரது பிறந்த நாள் ஆகும். சமீபத்தில் பிறந்த நாளை இவர் வித்தியாசமாக கொண்டாடினார். தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு ஐஸ் கிரீம் ட்ரீட் தர முடிவு செய்த விஜய் தேவரகொண்டா, ஐதராபாத் பன்ஜாரா ஹில்ஸ் பகுதிக்கு
 

தமிழில் நோட்டா படம் மூலம் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. நோட்டாவின் வெற்றி தேர்தலை போலவே அவ்வளவு எளிதாக இல்லாத காரணத்தால் தமிழில் அதிகம் நடிக்கவில்லை.

ஊர் ஊருக்கு ஐஸ்க்ரீம் சப்ளை செய்த விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் முன்னணி ஹீரோவான இவர் அர்ஜூன் ரெட்டி, கீத கோவிந்தம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

நேற்று இவரது பிறந்த நாள் ஆகும்.

சமீபத்தில் பிறந்த நாளை இவர் வித்தியாசமாக கொண்டாடினார்.

தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு ஐஸ் கிரீம் ட்ரீட் தர முடிவு செய்த விஜய் தேவரகொண்டா, ஐதராபாத் பன்ஜாரா ஹில்ஸ் பகுதிக்கு வந்து. அங்கு திரண்டிருந்த ரசிகர்களுக்கு மேங்கோ ப்ளேவர் ஐஸ்கிரீம் வழங்கியதுடன் ஆந்திர மாநிலத்தின் முக்கிய ஏழு நகரங்களில் உள்ள ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு வழங்குவதற்காக 7 டிரக்குகளில் ஐஸ் கிரீம் அனுப்பி வைத்தார்.

கடந்த ஆண்டு தனது பிறந்த நாளின்போது 3 டிரக்குகளில் ஐஸ் கிரீம் வைத்து ஊர் ஊராக சென்று  வழங்கினார் விஜய் தேவரகொண்டா.

From around the web