அடேயப்பா நான்கு கதாநாயகிகளுடன் ரொமான்ஸா- அசத்தும் விஜய் தேவரகொண்டா

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோ விஜய் தேவரகொண்டா இவருக்கென தனி ரசிகர்கள், ரசிகைகள் பட்டாளம் உள்ளது. இவர் இப்போது நடித்து வரும் படம் வார்ல்ட் பேமஸ் லவ்வர். இதில் தமிழ் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஸ் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல்லா லெய்ட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சும்மாவே ரொமான்ஸில் அசத்தும் விஜய் தேவரகொண்டா நான்கு கதாநாயகிகளுடன் நடிப்பதால் ரொமான்ஸ் அன்லிமிட்டெட் ஆக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
 

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோ விஜய் தேவரகொண்டா இவருக்கென தனி ரசிகர்கள், ரசிகைகள் பட்டாளம் உள்ளது. இவர் இப்போது நடித்து வரும் படம் வார்ல்ட் பேமஸ் லவ்வர்.

அடேயப்பா நான்கு கதாநாயகிகளுடன் ரொமான்ஸா- அசத்தும் விஜய் தேவரகொண்டா

இதில் தமிழ் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஸ் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல்லா லெய்ட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சும்மாவே ரொமான்ஸில் அசத்தும் விஜய் தேவரகொண்டா நான்கு கதாநாயகிகளுடன் நடிப்பதால் ரொமான்ஸ் அன்லிமிட்டெட் ஆக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

From around the web