கட் அவுட் பேனர் தனக்கு வைக்க வேண்டாம்- விஜய்

இரண்டு தினங்களுக்கு முன் சென்னை பல்லாவரத்தில் சுபஸ்ரீ என்ற பெண் சாலையில் வைத்திருந்த பேனர் விழுந்து நிலை தடுமாறி விழுந்ததில் பின்னால் வந்த லாரி மோதி பலியானார். இதை அடுத்து பேனர் தயாரித்த கம்பெனி சீல் வைக்கப்பட்டது. பின்பு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் சாலையில் பேனர் வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் முதல் அனைவரும் தங்கள் கட்சி விழாக்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் நடிகர் விஜய்யும்
 

இரண்டு தினங்களுக்கு முன் சென்னை பல்லாவரத்தில் சுபஸ்ரீ என்ற பெண் சாலையில் வைத்திருந்த பேனர் விழுந்து நிலை தடுமாறி விழுந்ததில் பின்னால் வந்த லாரி மோதி பலியானார். இதை அடுத்து பேனர் தயாரித்த கம்பெனி சீல் வைக்கப்பட்டது. பின்பு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் சாலையில் பேனர் வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் முதல் அனைவரும் தங்கள் கட்சி விழாக்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

கட் அவுட் பேனர் தனக்கு வைக்க வேண்டாம்- விஜய்

இந்த நிலையில் நடிகர் விஜய்யும் தனக்கு கட் அவுட் பேனர் வைக்க வேண்டாம் என தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.பேனர் வைக்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.

From around the web