சூப்பரா நடிச்சிருக்கிங்க! கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்

கீர்த்திசுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தில் அவருடைய நடிப்பை பாராட்டாத திரையுலக பிரபலங்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர் சாவித்திரி போலவே நடிக்காமல் அவர் போலவே வாழ்ந்து காட்டியுள்ளார். இந்த படம் கீர்த்திசுரேஷ் வாழ்வில் மறக்க முடியாத படமாக இருக்கும் இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் கீர்த்திசுரேஷ் கலந்து கொண்டார். விஜய், மற்றும் கீர்த்திசுரேஷ் பாடல் ஒன்று காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. ஸ்ரீதர்
 

சூப்பரா நடிச்சிருக்கிங்க! கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்கீர்த்திசுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தில் அவருடைய நடிப்பை பாராட்டாத திரையுலக பிரபலங்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர் சாவித்திரி போலவே நடிக்காமல் அவர் போலவே வாழ்ந்து காட்டியுள்ளார். இந்த படம் கீர்த்திசுரேஷ் வாழ்வில் மறக்க முடியாத படமாக இருக்கும்

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் கீர்த்திசுரேஷ் கலந்து கொண்டார். விஜய், மற்றும் கீர்த்திசுரேஷ் பாடல் ஒன்று காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. ஸ்ரீதர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்து வருகிறார்.

சூப்பரா நடிச்சிருக்கிங்க! கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்இந்த பாடலின் படப்பிடிப்பின் இடையே சாவித்திரி கேரக்டரில் தத்ரூபமாக நடித்த கீர்த்திசுரேஷை சூப்பரா நடிச்சிருக்கிங்க என்று விஜய் பாராட்டியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே எஸ்.எஸ்.ராஜமெளலி, ஏ.ஆர்.முருகதாஸ், சிங்கீதம் சீனிவாசராவ், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கீர்த்திசுரேஷை பாராட்டியுள்ள நிலையில் தற்போது விஜய்யும் பாராட்டியுள்ளார்.

தளபதி 62′ படம் தவிர நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சண்டக்கோழி 2, சாமி 2, ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web