விஜய் அண்ணாவுக்கு குசும்பும் சேர்ந்துருச்சு- சாந்தனு

நடிகர் பாக்யராஜின் மகனான சாந்தனு ஒரு தீவிர விஜய் ரசிகர் எதற்காகவும் விஜயை விட்டுக்கொடுக்க மாட்டார். தினமும் விஜயை வாழ்த்தி ஏதாவது ஒரு பதிவை டுவிட்டரில் இட்டு விடுவார். சாந்தனுவின் திருமணத்தை விஜய் அண்ணாதான் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைக்க வேண்டும் என்று விரும்பியவர். அதன்படியே நடக்கவும் செய்தது. பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சை விமர்சனம் செய்துள்ள சாந்தனு அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமுள்ளது சிறப்பானது என கூறியுள்ளார். அத்தோடு
 

நடிகர் பாக்யராஜின் மகனான சாந்தனு ஒரு தீவிர விஜய் ரசிகர் எதற்காகவும் விஜயை விட்டுக்கொடுக்க மாட்டார். தினமும் விஜயை வாழ்த்தி ஏதாவது ஒரு பதிவை டுவிட்டரில் இட்டு விடுவார்.

விஜய் அண்ணாவுக்கு குசும்பும் சேர்ந்துருச்சு- சாந்தனு

சாந்தனுவின் திருமணத்தை விஜய் அண்ணாதான் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைக்க வேண்டும் என்று விரும்பியவர். அதன்படியே நடக்கவும் செய்தது.

பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சை விமர்சனம் செய்துள்ள சாந்தனு அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமுள்ளது சிறப்பானது என கூறியுள்ளார்.

அத்தோடு அண்ணாவுக்கு கொஞ்சம் குசும்பும் சேர்ந்துடுச்சு என நகைச்சுவையாக சாந்தனு கூறியுள்ளார்.

From around the web