அரசியலிலும் இணைகிறார்களா விஜய்-கலாநிதிமாறன்?

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனும் விஜய்யும் இணைந்து அரசியலில் செயல்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொள்ளாதவர்களில் மாறன் சகோதரர்களும் உண்டு என்று கூறப்படுகிறது. எனவே விஜய்யுடன் கைகோர்த்து மாறன் சகோதரர்கள் அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கலாம் என கருதப்படுகிறது விஜய்யின் ரசிகர்கள் செல்வாக்கு, மாறன் சகோதர்ரகளின் பணம் இரண்டு சேர்ந்தால் அரசியலில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு என்றும்
 

அரசியலிலும் இணைகிறார்களா விஜய்-கலாநிதிமாறன்?

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனும் விஜய்யும் இணைந்து அரசியலில் செயல்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொள்ளாதவர்களில் மாறன் சகோதரர்களும் உண்டு என்று கூறப்படுகிறது. எனவே விஜய்யுடன் கைகோர்த்து மாறன் சகோதரர்கள் அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கலாம் என கருதப்படுகிறது

விஜய்யின் ரசிகர்கள் செல்வாக்கு, மாறன் சகோதர்ரகளின் பணம் இரண்டு சேர்ந்தால் அரசியலில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு என்றும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து கட்சி ஆரம்பித்தால் அதில் திமுக அதிருப்தியாளர்களும் இணைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

From around the web