விஜய் - அஜித் மோதல்: டுவிட்டரில் பரபரப்பு

 
ajith vijay

டுவிட்டரில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் மோதிக் கொண்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய் காருக்கு வரி கட்ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து விஜய் குறித்த #வரிகட்டுங்கவிஜய் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்கள் திரண்டு வரும் ஹேஷ்டேக்கை டிரண்டாக்கிய நிலைய்ல் பதிலடியாக தளபதி விஜய் ரசிகர்க்ள் #Wesupportthalapathivijay என்ற பெயரில் ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்களும் டிரண்டாக்கி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி #கடனைகட்டுங்கஅஜித் என்ற ஹேஷ்டேக்கையும் விஜய் ரசிகர்கள் டிரண்டாக்கி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் அஜித் ரசிகர்கள் மாறி மாறி ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருவதால் ட்விட்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web