நயன்தாராவுக்கு ரகசிய திருமணம் முடிந்து விட்டதா? பரபரப்பு தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது இந்தத் திருமணம் லாக்டவுன் நேரத்தில் நடைபெற்றதால் இரு தரப்பின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக இருவரும் இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இருவரும் தங்கள் திருமணத்தை எளிமையாக நடத்த ஏற்கனவே
 
நயன்தாராவுக்கு ரகசிய திருமணம் முடிந்து விட்டதா? பரபரப்பு தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது

இந்தத் திருமணம் லாக்டவுன் நேரத்தில் நடைபெற்றதால் இரு தரப்பின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக இருவரும் இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது

விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இருவரும் தங்கள் திருமணத்தை எளிமையாக நடத்த ஏற்கனவே முடிவு செய்ததாகவும், இந்த கொரோனா நேரத்தை சரியாக பயன்படுத்தி தங்கள் திருமணத்தை தங்கள் விருப்பம் போல் முடித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

இருப்பினும் கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் இருவரும் தங்கள் திருமணத்தை முறைப்படி அறிவித்து பிரமாண்டமா வரவேற்பு நிகழ்ச்சி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

From around the web