விதார்த் நடிக்கும் ஆயிரம் பொற்காசுகள்

மைனா படம் மூலம் புகழடைந்த விதார்த் அதற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து பார்த்தார் இருந்தாலும் மைனா அளவில் கிடைத்த புகழ் இன்னும் அவருக்கு மற்றொரு படத்தில் கிடைக்கவில்லை. அதே போல் பருத்தி வீரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரியாக அதிரடியில் கலக்கியவர் நடிகர் சரவணன். அப்படம் மட்டுமே அவருக்கு கை கொடுத்தது அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. பருத்தி வீரன் படம் வந்தே 11 வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அடுத்த எண்ட்ரியை அவர் ஆரம்பிக்கவில்லை.
 

மைனா படம் மூலம் புகழடைந்த விதார்த் அதற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து பார்த்தார் இருந்தாலும் மைனா அளவில் கிடைத்த புகழ் இன்னும் அவருக்கு மற்றொரு படத்தில் கிடைக்கவில்லை.

விதார்த் நடிக்கும் ஆயிரம் பொற்காசுகள்

அதே போல் பருத்தி வீரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரியாக அதிரடியில் கலக்கியவர் நடிகர் சரவணன். அப்படம் மட்டுமே அவருக்கு கை கொடுத்தது அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. பருத்தி வீரன் படம் வந்தே 11 வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அடுத்த எண்ட்ரியை அவர் ஆரம்பிக்கவில்லை.

இப்போது இருவரும் இணைந்து ஆயிரம் பொற்காசுகள் என்ற காமெடி படத்தில் நடிக்கின்றனர் இப்படங்களாவது இவர்களுக்கு பெரிய பிரேக்கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரவிமுருகையா என்பவர் இயக்கி இருக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளியானது.

From around the web