மேக்கப் இன்றி நிவேதிதா தாமஸ் வெளியிட்ட வீடியோ!

கொஞ்சம் கூட மேக் அப் போடாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நிவேதிதா தாமஸ்

 

மலையாள திரையுலகின் மூலம் தனது திரை பயணத்தை துவங்கினார் நடிகை நிவேதா தாமஸ்.

இவர் தமிழில் கூட பல படங்களில் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆம் தளபதி விஜய்யின் குருவி படத்தில் கூட அவருக்கு தங்கையாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் ஜில்லா, பாபநாசம், தர்பார் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை நிவேதா.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் நிவேதா தாமஸ், தற்போது கொஞ்சம் கூட மேக் அப் போடாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

From around the web