மேக்கப் இல்லாமல் மணிமேகலை வெளியிட்ட வீடியோ
மேக்கப் இல்லாமல் மணிமேகலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Thu, 18 Feb 2021

பிரபல விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இதில் கோமாளியாக அசதி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் மணிமேகலை.
இவர் இதற்கு முன் சன் மியூசிக்கில் VJ - ஆக இருந்து வந்தார், அதனை தொடர்ந்து உசேன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட மணிமேகலை தற்போதும் தொலைக்காட்சிகளில் அசதி வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் மணிமேகலை தொடர்ந்து அவரின் புகைப்படங்கள் அல்லது வீடியோவை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மணிமேகலை துளி கூட மேக் போடாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.