துணை ஜனாதிபதி பாராட்டிய தமிழ்ப்படம்

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருக்கும் வெங்கையாநாயுடு அவர்கள் சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம் என்று தனது டுவிட்டரில் அவர் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஒரு தமிழ் இயக்குனரின் படத்திற்கு துணை ஜனாதிபதியே
 
kadaikutti singam

துணை ஜனாதிபதி பாராட்டிய தமிழ்ப்படம்

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருக்கும் வெங்கையாநாயுடு அவர்கள் சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம் என்று தனது டுவிட்டரில் அவர் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி பாராட்டிய தமிழ்ப்படம்ஒரு தமிழ் இயக்குனரின் படத்திற்கு துணை ஜனாதிபதியே பாராட்டியுள்ளது பெருமை அளிப்பதாக உள்ளதாக நெட்டிசன்கள் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வேலைநாளாக இருந்தபோதிலும் இந்த படத்திற்கு குடும்பம் குடும்பமாக பார்வையாளர்கள் வந்து படத்தை பார்த்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web