வெண்ணிலா கபடி குழு ஸ்னீக் பீக் காட்சி

வெண்ணிலா கபடிகுழு 2 படம் ரிலீஸ் ஆவதையொட்டி அப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி அதிகாரப்பூர்வ காட்சியாக ஸ்னீக் பீக் காட்சியாக வெளியாகி உள்ளது. அதில் புரோட்டா கடை வைத்திருக்கும் சூரி வேகமாக புரோட்டாவை சாப்பிடுவது போலவும் சாப்பிட்டு விட்டு அட்ரஸ் கேட்டு வந்திருக்கும் விக்ராந்துக்கு வழி காண்பிப்பது போல காட்சி அமைந்துள்ளது அந்த காட்சி இதோ.
 
https://youtu.be/3i5_jmLWu3c

From around the web