வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து சொன்ன தந்தையும் தம்பியும்

இயக்குனர், இசையமைப்பாளர்கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு. ஆரம்பத்தில் ஏப்ரல் மாதத்தில், ஜி, உள்ளிட்ட படங்களில் கதாநாகனின் நண்பராக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் மீரா வாசுதேவன் என்ற நடிகைக்கு ஜோடியாக சமுத்திரக்கனி இயக்கிய உன்னை சரணடைந்தேன் படத்தில் நடித்தார். இந்த படமும் சுமாரான ஹிட் படமாக அமைந்தாலும் போதிய வாய்ப்புகள் இவருக்கு வரவில்லை. திடீரென சென்னை 6000028 படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் படம் பெரிய லெவல் ஹிட். பின்பு மங்காத்தா, கோவா, உள்ளிட்ட
 

இயக்குனர், இசையமைப்பாளர்கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு. ஆரம்பத்தில் ஏப்ரல் மாதத்தில், ஜி, உள்ளிட்ட படங்களில் கதாநாகனின் நண்பராக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் மீரா வாசுதேவன் என்ற நடிகைக்கு ஜோடியாக சமுத்திரக்கனி இயக்கிய உன்னை சரணடைந்தேன் படத்தில் நடித்தார். இந்த படமும் சுமாரான ஹிட் படமாக அமைந்தாலும் போதிய வாய்ப்புகள் இவருக்கு வரவில்லை.

வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து சொன்ன தந்தையும் தம்பியும்

திடீரென சென்னை 6000028 படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் படம் பெரிய லெவல் ஹிட். பின்பு மங்காத்தா, கோவா, உள்ளிட்ட பல படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

கமலின் பிறந்த நாள் இன்று இவருடைய பிறந்த நாளும் இன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு தந்தை கங்கை அமரனும் தம்பி பிரேம்ஜி அமரனும் வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளனர்.

From around the web