வேலுரில் மது குடிப்போர் சங்க தலைவர் வாங்கிய ஓட்டு

இந்தியாவில் சங்கங்களுக்கு பஞ்சமில்லை ஜாதி, மத சங்கங்கள், நடிகர்கள், ரசிகர்களின் சங்கங்கள் என சங்கங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. பெண்கள் மறுவாழ்வு சங்கம் இருந்தால், ஆண்கள் மறுவாழ்வு சங்கமும் உள்ளது. குடிப்பதை எதிர்க்கும் சங்கங்கள் பல இருந்தாலும் குடிப்பதை , குடிமகன்களை ஆதரிக்கும் சங்கங்களும் உண்டு அப்படி ஒரு சங்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருபவர் செல்லப்பாண்டியன் என்பவர். இவர் தமிழகத்தில் மதுகுடிப்பவர்களுக்காக தனி மது குடிப்போர் நல அமைச்சகம் வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துவருகிறார். அப்படிப்பட்ட செல்லப்பாண்டியன் என்பவர்
 

இந்தியாவில் சங்கங்களுக்கு பஞ்சமில்லை ஜாதி, மத சங்கங்கள், நடிகர்கள், ரசிகர்களின் சங்கங்கள் என சங்கங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. பெண்கள் மறுவாழ்வு சங்கம் இருந்தால், ஆண்கள் மறுவாழ்வு சங்கமும் உள்ளது.

வேலுரில் மது குடிப்போர் சங்க தலைவர் வாங்கிய ஓட்டு

குடிப்பதை எதிர்க்கும் சங்கங்கள் பல இருந்தாலும் குடிப்பதை , குடிமகன்களை ஆதரிக்கும் சங்கங்களும் உண்டு அப்படி ஒரு சங்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருபவர் செல்லப்பாண்டியன் என்பவர்.

இவர் தமிழகத்தில் மதுகுடிப்பவர்களுக்காக தனி மது குடிப்போர் நல அமைச்சகம் வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துவருகிறார்.

வேலுரில் மது குடிப்போர் சங்க தலைவர் வாங்கிய ஓட்டு

அப்படிப்பட்ட செல்லப்பாண்டியன் என்பவர் தான் வேலூர் மக்களவை தொகுதியில் ஆரவாரம் இல்லாமல் பெரிய அளவில் பிரச்சாரம் எதுவும் மேற்கொள்ளாமல் 2591 வாக்குகளை இவர் வாக்குகளை வாங்கியுள்ளது அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தனது அறிக்கையில் தவறுதலாக 2530 என கொடுத்துள்ளார்.

இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web