வீரமணியை வெளுத்து வாங்கிய வீரமணி

திராவிடர் கழகத்தலைவர் வீரமணி இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கம். அந்த வகையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவதூறாக பேசியதால் அவர் மீதான பிரச்சினை பூதாகரமாக வெடித்திருக்கிறது. ஐந்து வயதில் சிறுவனாக ஸ்ரீ க்ருஷ்ணர் செய்த சேட்டைகளை புராணத்தில் படித்து அத்தோடு பொள்ளாச்சி சம்பவத்தை இணைத்து வீரமணி பேசி இருப்பது மிகுந்த மோசமான செயலாக பார்க்கப்படுகிறது. பலரும் வீரமணியை விமர்சித்து வரும் நிலையில் பிரபல ஐயப்ப பக்தி பாடகர் வீரமணியும் வீரமணியை விமர்சித்துள்ளார். அனைவரும் ஒன்று
 

திராவிடர் கழகத்தலைவர் வீரமணி இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கம். அந்த வகையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவதூறாக பேசியதால் அவர் மீதான பிரச்சினை பூதாகரமாக வெடித்திருக்கிறது.

வீரமணியை வெளுத்து வாங்கிய வீரமணி

ஐந்து வயதில் சிறுவனாக ஸ்ரீ க்ருஷ்ணர் செய்த சேட்டைகளை புராணத்தில் படித்து அத்தோடு பொள்ளாச்சி சம்பவத்தை இணைத்து வீரமணி பேசி இருப்பது மிகுந்த மோசமான செயலாக பார்க்கப்படுகிறது.

பலரும் வீரமணியை விமர்சித்து வரும் நிலையில் பிரபல ஐயப்ப பக்தி பாடகர் வீரமணியும் வீரமணியை விமர்சித்துள்ளார்.

அனைவரும் ஒன்று திரண்டு வீரமணி ஆதரிக்கும் கட்சியை எதிர்க்க வேண்டும் எனவும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்

From around the web