எதிர்பார்ப்பை எகிர விட்ட வாத்தி கம்மிங் ப்ரோமோ வீடியோ!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

 

இப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி 100% இருக்கைகளுடன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வெறும் 10 நொடி மட்டுமே இருக்கும் அந்த ப்ரோமோவில் தளபதி விஜய் வேறலெவலில் ஆடியுள்ளார்.


 

From around the web