வாத்தி கம்மிங் பாடலுக்கு பிறகு கலக்கலாகும் வாத்தி ரெய்டு

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீடு இன்று நடக்கிறது. இப்படத்துக்கு அநிருத் இசையமைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் பாடல்கள் எல்லாம் புகழ்பெற்று விட்ட நிலையில் நேற்று வெளியான ஆனா ஆவன்னா வாத்தி ரெய்டு பாடலும் புகழ்பெற்று வருகிறது. மாஸ்டர் படத்தில் இதுவரை வெளியான ஒரு பாடல் கூட சுத்தமான தமிழில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக ஆங்கில வார்த்தைகளுடனும், புரியாத வார்த்தைகளுடனும்தான் அதிகம் எழுதப்பட்டுள்ளது.
 

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீடு இன்று நடக்கிறது. இப்படத்துக்கு அநிருத் இசையமைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

வாத்தி கம்மிங் பாடலுக்கு பிறகு கலக்கலாகும் வாத்தி ரெய்டு

இப்படத்தின் பாடல்கள் எல்லாம் புகழ்பெற்று விட்ட நிலையில் நேற்று வெளியான ஆனா ஆவன்னா வாத்தி ரெய்டு பாடலும் புகழ்பெற்று வருகிறது.

மாஸ்டர் படத்தில் இதுவரை வெளியான ஒரு பாடல் கூட சுத்தமான தமிழில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக ஆங்கில வார்த்தைகளுடனும், புரியாத வார்த்தைகளுடனும்தான் அதிகம் எழுதப்பட்டுள்ளது.

From around the web