வரு சரத்தின் சேஸிங் மூவி அப்டேட்ஸ்

வருசரத் நடிக்கும் ஆக்சன் படம் சேஸிங். கடந்த ஒரு வருடமாக வரலட்சுமி இல்லாத படமே இல்லை எனலாம். வில்லி வேடங்கள், கதாநாயகனுக்கு இணையான கதாநாயகி வேடங்கள் பலவற்றில் நடித்து வருகிறார். இரண்டு மூன்று ஆக்சன் படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். தஞ்சை மாவட்ட களத்தை கொலைக்களமான கதைக்களமாக கொண்டு டேனி என்ற படத்தில் துப்பறியும் அதிரடி வேடத்தில் நடித்து வரும் வரலட்சுமி சேஸிங் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்ததையும் சண்டை
 

வருசரத் நடிக்கும் ஆக்சன் படம் சேஸிங். கடந்த ஒரு வருடமாக வரலட்சுமி இல்லாத படமே இல்லை எனலாம். வில்லி வேடங்கள், கதாநாயகனுக்கு இணையான கதாநாயகி வேடங்கள் பலவற்றில் நடித்து வருகிறார்.

வரு சரத்தின் சேஸிங் மூவி அப்டேட்ஸ்

இரண்டு மூன்று ஆக்சன் படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். தஞ்சை மாவட்ட களத்தை கொலைக்களமான கதைக்களமாக கொண்டு டேனி என்ற படத்தில் துப்பறியும் அதிரடி வேடத்தில் நடித்து வரும் வரலட்சுமி சேஸிங் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்ததையும் சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயனின் கஷ்டமான சண்டை ஸ்டெப்ஸ்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

From around the web