வர்மா படம்-தயாரிப்பாளர் செயல் குறித்து பாலா விளக்கம்

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஈ 4 எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் வர்மா படத்தை தயாரித்தது. ஒன்றரை வருடத்துக்கும் மேல் ஷூட்டிங் எடுத்து விக்ரமின் மகன் துருவ் உடல் வருத்தி நடித்த படம் இது. திடீரென படம் நல்லா வரவில்லையென்று படம் எடுத்து முடிக்கப்பட்ட பின் படம் வெளியிடப்படாது என்று அறிவித்துள்ளது பட நிறுவனம். ஒரிஜினல் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியின் ஆன்மா இதில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த இயக்குனர்
 

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஈ 4 எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் வர்மா படத்தை தயாரித்தது. ஒன்றரை வருடத்துக்கும் மேல் ஷூட்டிங் எடுத்து விக்ரமின் மகன் துருவ் உடல் வருத்தி நடித்த படம் இது.

வர்மா படம்-தயாரிப்பாளர் செயல் குறித்து பாலா விளக்கம்

திடீரென படம் நல்லா வரவில்லையென்று படம் எடுத்து முடிக்கப்பட்ட பின் படம் வெளியிடப்படாது என்று அறிவித்துள்ளது பட நிறுவனம்.

ஒரிஜினல் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியின் ஆன்மா இதில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த இயக்குனர் பாலா நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் துருவின் எதிர்கால நலன் கருதி படம் பற்றியும் தயாரிப்பாளர் பற்றியும் எதுவும் கூற விரும்பவில்லை என கூறி இருக்கிறார்.

From around the web