வாரணாசியில் கங்கை நதிக்கரையில் தேவ் தீபாவளி கொண்டாடிய அனில்கபூர்

பிரபல ஹிந்தி நடிகர் அனில்கபூர் எண்பதுகளில் மிகப்பிரபலமான ஹிந்தி நடிகரான அனில் கபூருக்கு இப்போதும் நல்ல மவுசு ஹிந்தியில் உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி தான் அனில் கபூர். இவரது மகள் சோனம் கபூர் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நமக்கு கார்த்திகை போல வடநாட்டினர் தேவ்தீபாவளி பண்டிகை என்ற பண்டிகையை கொண்டாடுகின்றனர். நேற்று கங்கை நதிக்கரையில் நடந்த தேவ் தீபாவளி விழாவில் அனில் கபூரும் கலந்து கொண்டு
 

பிரபல ஹிந்தி நடிகர் அனில்கபூர் எண்பதுகளில் மிகப்பிரபலமான ஹிந்தி நடிகரான அனில் கபூருக்கு இப்போதும் நல்ல மவுசு ஹிந்தியில் உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி தான் அனில் கபூர்.

வாரணாசியில் கங்கை நதிக்கரையில் தேவ் தீபாவளி கொண்டாடிய அனில்கபூர்

இவரது மகள் சோனம் கபூர் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நமக்கு கார்த்திகை போல வடநாட்டினர் தேவ்தீபாவளி பண்டிகை என்ற பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

நேற்று கங்கை நதிக்கரையில் நடந்த தேவ் தீபாவளி விழாவில் அனில் கபூரும் கலந்து கொண்டு படகில் உலா வந்தார்.

வண்ண விளக்குகள் ஜொலிக்க கங்கை நதிக்கரையில் அழகாக நடந்த இந்த விழாவில் அனில்கபூர் கலந்து கொண்டார்.

From around the web