வாரணாசியில் நடைபெறும் விழாவில் ஹேமமாலினி நடனம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு நடைபெற்று வருகிறது. பிரபல ஹிந்தி நடிகை ஹேமமாலினி,தனது நடன நாடகத்தை அரங்கேற்றி, பார்வையாளர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 3 நாள் மாநாடு வாரணாசியில் கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி மா கங்கா என்ற 90 நிமிட நடன நாடகத்தை அரங்கேற்றினார். நதிகள் மாசடைவதை முக்கிய கருத்தாக கொண்டு ஹேமமாலினி அரங்கேற்றிய நாடகத்தை
 

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு நடைபெற்று வருகிறது. பிரபல ஹிந்தி நடிகை ஹேமமாலினி,தனது நடன நாடகத்தை அரங்கேற்றி, பார்வையாளர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்.

வாரணாசியில் நடைபெறும் விழாவில் ஹேமமாலினி நடனம்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 3 நாள் மாநாடு வாரணாசியில் கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி மா கங்கா என்ற 90 நிமிட நடன நாடகத்தை அரங்கேற்றினார்.

நதிகள் மாசடைவதை முக்கிய கருத்தாக கொண்டு ஹேமமாலினி அரங்கேற்றிய நாடகத்தை கண்டு, அங்கிருந்த பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.

இதைப் பார்த்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தமது வாழ்க்கையில் முதன்முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை பார்த்துள்ளதாகவும், ஹேமமாலினியின் திறனை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்றும் ஹேமமாலினியை பாராட்டியுள்ளார்.

From around the web