வரலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்த சரத்குமார்

சென்ற வருடத்தில் சில படங்களில் தொடர்ந்து நெகட்டிவ் ரோல்களில் நடித்ததால் பலரால் சிறந்த வில்லி நடிகை என பாராட்டப்பட்டார். அவர் நடிப்பில் சண்டக்கோழி 2, சர்க்கார் என தொடர்ந்து நெகட்டிவ் டைப் படங்கள் வந்தது. கோமளவல்லி என்ற பெயரில் சர்க்கார் படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு மிகுந்த எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடத்தின் சிறந்த வில்லி நடிகை மற்றும் நெகட்டிவ் ரோலில் நடித்த நடிகைக்கான விருதை விகடன் நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது. இதற்கு அவரது தந்தையும் சமத்துவமக்கள்
 

சென்ற வருடத்தில் சில படங்களில் தொடர்ந்து நெகட்டிவ் ரோல்களில் நடித்ததால் பலரால் சிறந்த வில்லி நடிகை என பாராட்டப்பட்டார். அவர் நடிப்பில் சண்டக்கோழி 2, சர்க்கார் என தொடர்ந்து நெகட்டிவ் டைப் படங்கள் வந்தது.

வரலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்த சரத்குமார்

கோமளவல்லி என்ற பெயரில் சர்க்கார் படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு மிகுந்த எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடத்தின் சிறந்த வில்லி நடிகை மற்றும் நெகட்டிவ் ரோலில் நடித்த நடிகைக்கான விருதை விகடன் நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது.

இதற்கு அவரது தந்தையும் சமத்துவமக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் வரலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

From around the web