பார்வையற்ற பெண் கேரக்டரில் நடிக்கும் வரலட்சுமி

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் தற்போது சண்டக்கோழி 2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், கன்னிராசி, வெல்வட் நகரம், சர்கார், மாரி 2, நீயா 2, பாம்பன், சக்தி என கைநிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றின் பூஜை சென்னையில் நடந்தது. இயக்குனர் ஜேகே இயக்கும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் வரலட்சுமி கண்தெரியாத பெண் வேடத்தில்
 
varalakshmi

பார்வையற்ற பெண் கேரக்டரில் நடிக்கும் வரலட்சுமி

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் தற்போது சண்டக்கோழி 2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், கன்னிராசி, வெல்வட் நகரம், சர்கார், மாரி 2, நீயா 2, பாம்பன், சக்தி என கைநிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றின் பூஜை சென்னையில் நடந்தது.

பார்வையற்ற பெண் கேரக்டரில் நடிக்கும் வரலட்சுமிஇயக்குனர் ஜேகே இயக்கும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் வரலட்சுமி கண்தெரியாத பெண் வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

பார்வையற்ற பெண் கேரக்டரில் நடிக்கும் வரலட்சுமிசாய் சமரத் மூவிஸ் சார்பில் ஜெயப்பிரகாசா, பவித்ரா கே.ஜெயராம் தயாரிக்கும் இந்த படத்திற்கு மேத்யூ ஒளிப்பதிவு செய்கிறார். ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படம் வரலட்சுமியின் திரையுலக பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்து வரலட்சுமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

From around the web