என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு வீடியோ வெளியிட்ட வனிதா விஜயக்குமார்

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு வனிதா விஜயக்குமாரும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

பாடகி தீ, பாடகர் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடிய பாடல் என்ஜாய் எஞ்சாமி.

இந்தப் பாடலுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு அடிமையாகி விட்டனர்.
தங்களுக்கு தெரிந்த ஸ்டெப்புகளை போட்டு அசத்தலாக நடனமாடி வருகின்றனர். நஸ்ரியா முதல் ஷாலு ஷம்மு வரை பல நடிகைகள் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை வனிதாவும் அப்பாடலுக்கு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். வித விதமான சேலைகளை கட்டி சுற்றி சுற்றி போஸ் கொடுத்துள்ள வனிதா, பின்னணியில் என்ஜாய் எஞ்சாமி பாடலை ஒலிக்கவிட்டுள்ளார்.

From around the web