வனிதா தன்னை கணவர் என சொன்னது பொய்- ராபர்ட்

நடிகை வனிதா விஜயகுமார் இவர் சந்திரலேகா, மாணிக்கம் என இரண்டு படங்களில் தான் நடித்துள்ளார். இருப்பினும் இவர் படங்களில் நடித்ததை விட அப்பா விஜயகுமார், சகோதரன் அருண் விஜய்யுடன் சண்டை போட்டதுதான் அதிகம். சில மாதங்கள் முன்பு கூட வீடு எனக்குத்தான் சொந்தம் என கூறி விஜயகுமாரின் வீட்டை ஷூட்டிங்குக்காக வாடகைக்கு எடுத்து விட்டு அதை திருப்பி தரமாட்டேன் என பிடிவாதம் பிடித்தார். டிவி நடிகர் ஆகாஷ், தொழில் அதிபர் ஆனந்தராஜ் ஆகியோரை மணம் செய்து வாழ்ந்து
 

நடிகை வனிதா விஜயகுமார் இவர் சந்திரலேகா, மாணிக்கம் என இரண்டு படங்களில் தான் நடித்துள்ளார். இருப்பினும் இவர் படங்களில் நடித்ததை விட அப்பா விஜயகுமார், சகோதரன் அருண் விஜய்யுடன் சண்டை போட்டதுதான் அதிகம்.

வனிதா தன்னை கணவர் என சொன்னது பொய்- ராபர்ட்

சில மாதங்கள் முன்பு கூட வீடு எனக்குத்தான் சொந்தம் என கூறி விஜயகுமாரின் வீட்டை ஷூட்டிங்குக்காக வாடகைக்கு எடுத்து விட்டு அதை திருப்பி தரமாட்டேன் என பிடிவாதம் பிடித்தார்.

டிவி நடிகர் ஆகாஷ், தொழில் அதிபர் ஆனந்தராஜ் ஆகியோரை மணம் செய்து வாழ்ந்து விட்டு பின்பு அவர்களுடன் இவருக்கு மணமுறிவு ஏற்பட்ட நிலையில் இவர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை மணமுடித்து அவருடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்த விசயத்துக்கு விடை தெரியாத நிலையில் சமீபத்திய பிக்பாஸ் நிகழ்வுகளில் சண்டைக்கோழியாக வனிதா அறியப்பட்ட நிலையில், ராபர்ட்டிடம் பிரபல சேனல்கள் எடுத்த பேட்டியில், வனிதாவுக்கும் தனக்கும் அது போல தொடர்பு இல்லை என்றும், வனிதா தயாரித்த எம்.ஜி.ஆர் ரஜினி கமல் படத்தின் விளம்பரத்துக்காக தன் மேல் விருப்பம் இருப்பதாக வனிதா சொன்னதாகவும் ஏன் மேடம் அப்படிலாம் சொன்னிங்க என கேட்டதாகவும் கூறியுள்ளார் ராபர்ட். படத்தின் விளம்பரத்துக்காக அப்படி பரபரப்பை ஏற்படுத்தி சொன்னார் வனிதா. உண்மையில் தங்களுக்குள் எந்த வித தொடர்பும் இல்லை என கூறி இருக்கிறார் ராபர்ட்.

From around the web