ஷெரின் மீது கடுப்பான வனிதா..!!!

இந்த வாரத்தின் லக்ஸுரி பட்ஜெட்டில் ’கொடூரக் கொலை’என்கிற புதுமையான டாஸ்க் வழங்கப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் கவின் கொலை செய்யப்பட்டது உடன் டாஸ்க் முடிவுக்கு வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட் வழக்கம் போல சண்டை சச்சரவுகளுடன் சென்றது. லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் எல்லாம் முடிவடைந்துவிட்ட நிலையில் நேற்று புதிய தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டதாக சாக்ஷி, மோகன் வைத்தியா, வனிதா ஆகியோர் கலந்து கொள்ள பிக் பாஸ் பரிந்துரைத்தார். இந்த டாஸ்க்கில் இவர்கள் மூன்று
 

இந்த வாரத்தின் லக்ஸுரி பட்ஜெட்டில் ’கொடூரக் கொலை’என்கிற புதுமையான டாஸ்க் வழங்கப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் கவின் கொலை செய்யப்பட்டது உடன் டாஸ்க் முடிவுக்கு வந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட் வழக்கம் போல சண்டை சச்சரவுகளுடன் சென்றது. லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் எல்லாம் முடிவடைந்துவிட்ட நிலையில் நேற்று புதிய தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டதாக சாக்ஷி, மோகன் வைத்தியா, வனிதா ஆகியோர் கலந்து கொள்ள பிக் பாஸ் பரிந்துரைத்தார். 

ஷெரின் மீது கடுப்பான வனிதா..!!!

இந்த டாஸ்க்கில் இவர்கள் மூன்று பேருக்கும் ஒரு வெல்க்ரோ உடன் கூடிய ஜாக்கெட் கொடுக்கப்பட்டது. மற்றொர வெல்க்ரோ ஸ்டிக்கரும் கொடுக்கப்பட்டது. யார் உடம்பில் பஸர் அடிக்கும்போது ஓட்டப்பட்டிருந்தோ அவர்கள் தோல்வியடைந்தவர்கள் என அறிவிக்கப்பட்டது. 

மோகன் வைத்தியாவால் யார் மீதும் ஒட்ட முடியவில்லை. அடுத்தாக சாக்ஷி வனிதா மீது அந்த ஸ்டிக்கரை ஓட்டினார். ஆனால் வனிதா அதன் பின் அந்த டாஸ்க் முறையாக அமைக்கப்படவில்லை என்று கூறி அந்த டாஸ்கில் இருந்து விலகினார்.

இதனால் தர்ஷனிற்கும், வனிதாவிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது தர்ஷன், வனிதாவை திட்டுகிறார். இதனால் கோபமான வனிதா, மைக்கை கழட்டி எறிந்து பிக்பாஸுடன் பேசவேண்டும் என்று கத்துகிறார். 

வனிதாவுடன் கேங்க் ஃபார்ம் பண்ணி எல்லோரையும் வெச்சு வெச்சு செய்த ஷெரின் தர்ஷனுக்கு ஆதரவு அளித்ததால் கடுப்பாகிவிட்டார் வனிதா.

From around the web