பாய்ஸ் கேங்க் மீது கடுப்பான வனிதா!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ், ஜூன் 23 ஆம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் கவின், சாண்டி, முகின், தர்சன் சேர்ந்து வீ ஆர் த பாய்ஸ் கேங்கை மதுமிதா பிரச்சினையின்போது ஆரம்பித்தனர். இவர்களுடன் காதல் நாயகி லாஸ்லியாவும் சேர்ந்துகொண்டு ஆட்டம் போட்டார். இப்போ இது ஒரு ட்ரெண்டாவே ஆகிப் போச்சு.. தற்போது வீ ஆர்
 
பாய்ஸ் கேங்க் மீது கடுப்பான வனிதா!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ், ஜூன் 23 ஆம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் கவின், சாண்டி, முகின், தர்சன் சேர்ந்து வீ ஆர் த பாய்ஸ் கேங்கை மதுமிதா பிரச்சினையின்போது ஆரம்பித்தனர். இவர்களுடன் காதல் நாயகி லாஸ்லியாவும் சேர்ந்துகொண்டு ஆட்டம் போட்டார்.

பாய்ஸ் கேங்க் மீது கடுப்பான வனிதா!!

இப்போ இது ஒரு ட்ரெண்டாவே ஆகிப் போச்சு.. தற்போது வீ ஆர் த பாய்ஸ் ட்ரெண்டு ஆக, விஜய் டிவி மீண்டும் அந்த பாய்ஸ் கேங்கை அழைத்து டி சர்ட் எல்லாம் கொடுத்து, ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியினை நடத்தியுள்ளது.

இதில் இவர்கள் மற்ற போட்டியாளர்கள்போல் நடித்துக் காண்பித்து மற்றவர்களை சிரிக்கவைத்தனர். அதில் வனிதா மற்றும் மீரா மிதுனை அதிக அளவில் காயப்படுத்தும்படி கிண்டல் செய்ததால், வனிதா இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

From around the web