கஸ்தூரியை கிச்சனைவிட்டு அனுப்ப சொன்ன வனிதா!!

விஜய் டிவியில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி அநியாயங்களைத் தாண்டி வெற்றி நடைபோடுகிறது, பாரபட்சம் காட்டுவதில் பிக் பாஸை அடித்துக் கொள்ளவே முடியாது. கமல் ஹாசனையும் கேள்வி கேட்கும் அதிகாரத்தில் கை வைத்துள்ளதால் அவரும் நிகழ்ச்சியில் பட்டும்படாமலே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நாள் காதல் பொழுதாக பிக் பாஸ் வீட்டிற்குள் விடிந்தது, கோமாளி படத்தின் பாடலுக்கு அனைவரும் அசத்தலாக ஆடினர். காலையில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் வெளியே உள்ள புல்வெளியில் அமர்ந்திருந்தனர். அப்போது கஸ்தூரி வாயை வெச்சுக்கிட்டு
 
கஸ்தூரியை கிச்சனைவிட்டு அனுப்ப சொன்ன வனிதா!!

விஜய் டிவியில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி அநியாயங்களைத் தாண்டி வெற்றி நடைபோடுகிறது, பாரபட்சம் காட்டுவதில் பிக் பாஸை அடித்துக் கொள்ளவே முடியாது. கமல் ஹாசனையும் கேள்வி கேட்கும் அதிகாரத்தில் கை வைத்துள்ளதால் அவரும் நிகழ்ச்சியில் பட்டும்படாமலே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நாள் காதல் பொழுதாக பிக் பாஸ் வீட்டிற்குள் விடிந்தது, கோமாளி படத்தின் பாடலுக்கு அனைவரும் அசத்தலாக ஆடினர்.

கஸ்தூரியை கிச்சனைவிட்டு அனுப்ப சொன்ன வனிதா!!


காலையில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் வெளியே உள்ள புல்வெளியில் அமர்ந்திருந்தனர். அப்போது கஸ்தூரி வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம, மொக்கை கதை சொல்வதாக கூறி, ஷெரினை வைத்து நாய்க் குட்டி கதை சொன்னார். அதில் இறுதியில் அந்த நாய் இறப்பதுபோல் சொல்லி ஜோக்கினை முடித்தார், இது மிக எதார்த்தமாகவே நடந்தது.

நாய்க் குட்டி இறந்ததுபோல் சொன்னதால் ஷெரீன் அழுதுவிட்டார். எனினும் அவர் அப்போதே சரி ஆகிவிட்டார், ஆனால் அவர் பின்னாலேயே சென்று வனிதா உசுப்பேற்றி விட்டார்.

 அதன்பின்னர் சமையலறையில் கஸ்தூரி கையை வைத்து தும்மினார், அவர் கை கழுவவில்லை என்று சண்டை போட்டார் வனிதா. அது ஒரு மருத்துவ ரீதியான செய்முறையே என கஸ்தூரி விளக்கம் அளித்தும், வனிதா சண்டையை விடவில்லை.

வனிதா எப்போதும்போல வெளியே வந்து, கஸ்தூரி சமையலறையில் இருந்தால் நான் சமைக்க மாட்டேன் என்று வத்திப் போட்டுக் கொண்டு இருந்தார். 

From around the web