லிப்கிஸ் கொடுத்த பீட்டர்பால்: வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா: திருமண புகைப்படங்கள்

வனிதாவின் திருமணம் ஜூன் 27ஆம் தேதி அதாவது இன்று நடைபெற இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வனிதாவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது வனிதாவின் மகள்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களும் பீட்டர்பால் வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் வனிதாவின் மகள்கள் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்திற்கு சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்தத் திருமணம் கிறிஸ்தவ
 
லிப்கிஸ் கொடுத்த பீட்டர்பால்: வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா: திருமண புகைப்படங்கள்

வனிதாவின் திருமணம் ஜூன் 27ஆம் தேதி அதாவது இன்று நடைபெற இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வனிதாவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது

லிப்கிஸ் கொடுத்த பீட்டர்பால்: வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா: திருமண புகைப்படங்கள்

வனிதாவின் மகள்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களும் பீட்டர்பால் வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

லிப்கிஸ் கொடுத்த பீட்டர்பால்: வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா: திருமண புகைப்படங்கள்

வனிதாவின் மகள்கள் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்திற்கு சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

லிப்கிஸ் கொடுத்த பீட்டர்பால்: வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா: திருமண புகைப்படங்கள்

இந்தத் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் நடைபெற்றது. மோதிரம் மாற்றுவதற்கு முன்பு வனிதாவுக்கு பீட்டர் பால் தனது காதலையும் அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் வனிதாவுக்கு லிப்கிஸ் கொடுத்தார்.

லிப்கிஸ் கொடுத்த பீட்டர்பால்: வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா: திருமண புகைப்படங்கள்

இதனை எதிர்பாராத வனிதாவின் முகம் சிவந்த காட்சிகள் திருமண புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளது

லிப்கிஸ் கொடுத்த பீட்டர்பால்: வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா: திருமண புகைப்படங்கள்

வனிதா, பீட்டர் பால் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

லிப்கிஸ் கொடுத்த பீட்டர்பால்: வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா: திருமண புகைப்படங்கள்

இன்று முதல் பீட்டர் பால் என்பவருடன் புதிய திருமண வாழ்க்கையை தொடங்க இருக்கும் வனிதாவுக்கு நமது வாழ்த்துக்கள்

லிப்கிஸ் கொடுத்த பீட்டர்பால்: வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா: திருமண புகைப்படங்கள்
லிப்கிஸ் கொடுத்த பீட்டர்பால்: வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா: திருமண புகைப்படங்கள்

From around the web