வந்தா ராஜாவாதான் வருவேன் டீஸர் தேதி வெளியீடு

சிம்புவின் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்பட டீசரின் ப்ரமோ வெளியாகி ஹிட்டடித்து உள்ள நிலையில் இப்படத்தின் டீசரை வரும் 29ம் தேதி வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் படங்களுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படமும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அது போல அஜீத்தின் தீவிர ரசிகர் சிம்பு .இருவரது படமும் பொங்கல் ரேஸில் களம் காண உள்ளது
 

சிம்புவின் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.

வந்தா ராஜாவாதான் வருவேன் டீஸர் தேதி வெளியீடு

இப்பட டீசரின் ப்ரமோ வெளியாகி ஹிட்டடித்து உள்ள நிலையில் இப்படத்தின் டீசரை வரும் 29ம் தேதி வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் படங்களுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படமும் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அது போல அஜீத்தின் தீவிர ரசிகர் சிம்பு .இருவரது படமும் பொங்கல் ரேஸில் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

From around the web