"வணக்கம்டா மாப்ள" ட்விட்டர்ல இருந்து!

அமிர்தாவின் அடுத்த படத்தின் "ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்"!
 
அமிர்தாவின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் "ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!"

தனது அழகாலும் தனது திறமையாலும்  சிங்கப்பெண்ணாக இருப்பவர் "நடிகை அமிர்தா". இவர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த "தெறி"," பிகில்"
போன்ற இரு திரைப்படங்களிலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்  "தெறி" திரைப்படத்தில் சிறிய காட்சியிலே வந்திருந்தாலும், "பிகில்" திரைப்படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரமாக தோன்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் நடிகை அமிர்தா.

amritha

மேலும் "படை வீரன்"  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நடிக்கும் படத்தின் "ஃபர்ஸ்ட் லுக்கை" ஷேர் செய்துள்ளார். அத்திரைப்படம் "வணக்கம்டா மாப்ள" என்ற பெயரில் வெளியாக உள்ளது.இத்திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளரும், பிரபல நடிகருமான நடிகர் "ஜிவி பிரகாஷ்" கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு "ஜிவி பிரகாஷ்" இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

 ஜிவி பிரகாஷ் நடிப்பிலும், இசையிலும் உருவாகியுள்ள "வணக்கம் டா மாப்ள" திரைப்படத்தினை பிரபல இயக்குனரான "ராஜேஷ்" இயக்கியுள்ளார். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷேர் செய்துள்ளனர் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளார் "நடிகை அமிர்தா". அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாக பரவுகிறது. மேலும் இந்த போஸ்டருக்கு லைக்ஸ் வந்த வண்ணமாகவே உள்ளது.

From around the web