இணையத்தில் முதன் முறையாக வெளியான வலிமை பட பாடல் சூட்டிங் புகைப்படம்...

முதன் முறையாக வலிமை  பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது
 

அஜித்தின் வலிமை படத்திற்காக தல ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். ஒரு போலீஸ் அதிகாரியின் உண்மை கதை தான் இப்படம் என்று கூறப்படுகிறது.

படத்தில் அஜித்திற்கு அருண்குமார் IPS என்பது பெயர், இதுமட்டும் இதுவரை படம் குறித்து வந்த தகவல்.

அண்மையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படத்தின் அறிமுக பாடல் தரமான குத்து பாடல் என்றும் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுத ஒரிசா டிரம்ஸ் குழுவினர் வாசித்துள்ளார்களாம்.

பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முதன் முறையாக வெளியாகியுள்ளது.

From around the web