80ஸை திரையில் கொண்டு வந்த தமன்- திரையுலகை கலக்கும் வளையோசை கல கல உல்டா

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையை நேசிக்காத இசையமைப்பாளர்கள் மிக குறைவு. பலரும் இளையராஜாவின் இசையை டச் செய்து பல பாடல்களை கம்போஸ் செய்து வருகின்றனர். அதில் தமனின் ஸ்பெஷல் கொஞ்சம் 80ஸை கண்முன் நிறுத்துவது போல அழகாக இருக்கும். ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான அழகுராஜா படத்திலும் உன்னை பார்த்த போது என்ற பாடலை இளையராஜா இசையமைத்த என் ஜீவன் பாடுது படப்பாடல கட்டி வச்சிக்கோ என்ற பாடல் போல அமைத்திருந்த இந்த பாடல் ஹிட் ஆனது. சமீபத்தில்
 

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையை நேசிக்காத இசையமைப்பாளர்கள் மிக குறைவு. பலரும் இளையராஜாவின் இசையை டச் செய்து பல பாடல்களை கம்போஸ் செய்து வருகின்றனர். அதில் தமனின் ஸ்பெஷல் கொஞ்சம் 80ஸை கண்முன் நிறுத்துவது போல அழகாக இருக்கும்.

80ஸை திரையில் கொண்டு வந்த தமன்- திரையுலகை கலக்கும் வளையோசை கல கல உல்டா

ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான அழகுராஜா படத்திலும் உன்னை பார்த்த போது என்ற பாடலை இளையராஜா இசையமைத்த என் ஜீவன் பாடுது படப்பாடல கட்டி வச்சிக்கோ என்ற பாடல் போல அமைத்திருந்த இந்த பாடல் ஹிட் ஆனது.

சமீபத்தில் இசையமைப்பாளர் தமன் டிஸ்கோ ராஜா என்ற தெலுங்குப் படத்திற்கு இசைஞானி இளையராஜா அறிவுரைப்படி அந்தக் காலத்தைய 1980 களின் இசையை உருவாக்கியி இருக்கிறார்,அதில் எஸ்.பிபி அவர்களின் குரல் பிரதானமாக வரவேண்டும் என்பதற்காக எஸ்.பி பியை பாட வைத்துள்ளார் .

சத்யா படத்தின் வளையோசை கல கல பாடல் சாயலில் இருக்கும் இந்த பாடல் அக்கட தேசத்தில்பெரிய ஹிட் அடித்து உள்ளது. நீங்களும் கேட்டு பாருங்கள் 80ஸை கண் முன் கொண்டு வரும்.

From around the web