வைரலாகும் அருண் விஜய் -சிம்பு புகைப்படம்

நடிகர் அருண் விஜயும் சிம்புவும் பால்ய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இருவரும் சிறுவயது முதல் நண்பர்கள். அருண் விஜய் சிம்புவை விட மூத்தவர். இருவரும் தோளோடு தோல் நின்று போஸ் கொடுத்திருக்கும்இந்த வித்தியாசமான பழைய புகைப்படத்துக்கு ரசிகர்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அண்ணா செம்ம ஆயிரம் முத்தங்கள் @arunvijayno1 #STR 💜❤💙 pic.twitter.com/TuwfJ1nOC6 — AVM Mani (@AjithMani100) November 24, 2018
 

நடிகர் அருண் விஜயும் சிம்புவும் பால்ய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வைரலாகும் அருண் விஜய் -சிம்பு புகைப்படம்

இருவரும் சிறுவயது முதல் நண்பர்கள். அருண் விஜய் சிம்புவை விட மூத்தவர்.

இருவரும் தோளோடு தோல் நின்று போஸ் கொடுத்திருக்கும்இந்த வித்தியாசமான பழைய புகைப்படத்துக்கு ரசிகர்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

 

From around the web