இவர ஞாபகம் இருக்கா? பெரிய வாய்ப்புகளை வேண்டாம் சொன்னாரா?

ஏதோ ஒரு காரணத்தால் அனைத்தையும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார் உமா.
 
 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எடுத்துக் கொண்டால் நிறைய பேர் நியாபகம் வருகிறார்கள். ஆனால் 90களில் நமக்கு ஒரு சிலரின் முகம் மட்டுமே பதிந்து இருக்கும்.

அப்படி ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் பலரின் பேவரெட் தொகுப்பாளினியாக இருந்தவர் உமா இல்லை பெப்சி உமா.

இவர் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் வந்த எக்கச்சக்க பட வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம்.

ஷாருக்கான், ரஜினி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, கிரிக்கெட் வீரர் சச்சினுடன் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கூட வந்துள்ளது. ஆனா ஏதோ ஒரு காரணத்தால் அனைத்தையும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார் உமா.

From around the web