இதை நான் எதிர்பார்க்கவே இல்லை: நோட்டா இயக்குனர் ஆச்சரியம்

விஜய் தேவரகொண்டா நடித்த ‘நோட்டா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் சங்கர் சற்றுமுன் தனது டுவிட்டரில் ‘நோட்டா திரைப்படத்திற்கு ‘U” சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் இதனை தான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை என்றும், அதேபோல் எங்கள் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இந்த தகவலை கேட்டு ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறியுள்ளார். அரிமாநம்பி, இருமுகன் படங்களை அடுத்து நோட்டா படத்தை இயக்கியுள்ள ஆனந்த் சங்கர், இந்த படத்தில் தற்கால அரசியல் நிகழ்வுகளை கூறியுள்ளதாக தெரிவித்தார். சாம் சிஎஸ் இசையில் ஸ்டுடியோக்ரீன்
 

 இதை நான் எதிர்பார்க்கவே இல்லை: நோட்டா இயக்குனர் ஆச்சரியம்

விஜய் தேவரகொண்டா நடித்த ‘நோட்டா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் சங்கர் சற்றுமுன் தனது டுவிட்டரில் ‘நோட்டா திரைப்படத்திற்கு ‘U” சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் இதனை தான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை என்றும், அதேபோல் எங்கள் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இந்த தகவலை கேட்டு ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

அரிமாநம்பி, இருமுகன் படங்களை அடுத்து நோட்டா படத்தை இயக்கியுள்ள ஆனந்த் சங்கர், இந்த படத்தில் தற்கால அரசியல் நிகழ்வுகளை கூறியுள்ளதாக தெரிவித்தார்.

இதை நான் எதிர்பார்க்கவே இல்லை: நோட்டா இயக்குனர் ஆச்சரியம்சாம் சிஎஸ் இசையில் ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்தேவரகொனாவுக்கு ஜோடியாக மெஹ்ரின் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் ‘பிக்பாஸ் புகழ் யாஷிகா, சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

From around the web