பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்

50 ஆண்டுகளாக ஒரு நடிகர் இவ்வளவு படங்களில் நடித்தது ஆச்சரியமான விசயமே 60களில் ஆரம்பித்து இன்று வரை பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் காமெடி காட்சிகளில் நடித்து வந்தவர் டைப்பிஸ்ட் கோபு. 50 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, அதே கண்கள், வேலைக்காரன் என பல்வேறு தமிழ்ப்படங்களில் டைப்பிஸ்ட் கோபு நடித்துள்ளார். நாகேஷ், தங்கவேலு, என அந்நாளைய காமெடி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள காமெடி நடிகர் இவர்.
 

50 ஆண்டுகளாக ஒரு நடிகர் இவ்வளவு படங்களில் நடித்தது ஆச்சரியமான விசயமே 60களில் ஆரம்பித்து இன்று வரை பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் காமெடி காட்சிகளில் நடித்து வந்தவர் டைப்பிஸ்ட் கோபு.

பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்

50 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, அதே கண்கள், வேலைக்காரன் என பல்வேறு தமிழ்ப்படங்களில் டைப்பிஸ்ட் கோபு நடித்துள்ளார்.

நாகேஷ், தங்கவேலு, என அந்நாளைய காமெடி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள காமெடி நடிகர் இவர். நடிகர் , எழுத்தாளர் சோ மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரின் நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் கோபு.  இவரது நடிப்புத் திறமை காரணமாகப் பிரபலமானவர். முதன்முதலில் நடிகர் நாகேஷுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வழிகாட்டியாக இருந்தவர் இவர்தான்.  நெருங்கிய நட்பு பாராட்டிவந்தார். வயது மூப்பின் காரணமாக சினிமாவிலிருந்து விலகி இருந்தார். 

நீண்ட நாளாக உடல் நலக்குறைவாக இருந்த இவர் நேற்று இரவு இயற்கை எய்தினார்

From around the web