பிரபல டிவி சேனலை விமர்சித்த திரை விமர்சகர்

திரை விமர்சனம் செய்வதில் மிக எளிய முறையில் அழகாக சாஃப்டாக விமர்சனம் செய்பவர் பிரசாந்த் ரங்கசாமி. இதனால் அனைவரும் அறிந்த பிரபலமாக இவர் இருக்கிறார். மிக அழகாக விமர்சனம் செய்யும் பிரசாந்தே இன்று ஒரு நியூஸை பார்த்து கொதித்து எழுந்திருக்கிறார். பிரபல டிவி சேனலான நியூஸ் 7 கொரோனாவை வென்ற தலைவன் என்ற பெயரில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்ப முன்னோட்ட காணொளியை ஒளிபரப்பினர். உலகமே சீனாவை வெறுப்போடு பார்க்கும்
 

திரை விமர்சனம் செய்வதில் மிக எளிய முறையில் அழகாக சாஃப்டாக விமர்சனம் செய்பவர் பிரசாந்த் ரங்கசாமி. இதனால் அனைவரும் அறிந்த பிரபலமாக இவர் இருக்கிறார்.

பிரபல டிவி சேனலை விமர்சித்த திரை விமர்சகர்

மிக அழகாக விமர்சனம் செய்யும் பிரசாந்தே இன்று ஒரு நியூஸை பார்த்து கொதித்து எழுந்திருக்கிறார்.

பிரபல டிவி சேனலான நியூஸ் 7 கொரோனாவை வென்ற தலைவன் என்ற பெயரில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்ப முன்னோட்ட காணொளியை ஒளிபரப்பினர்.

உலகமே சீனாவை வெறுப்போடு பார்க்கும் இவ்வேளையில் இது போல நிகழ்ச்சி தற்போதைய சூழ்நிலையில் தேவையில்லை என்பதுதான் பலரது கருத்து.

இதை பார்த்த பலரும் மிகவும் கோபமாகி அந்த சேனலை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த்தும் இப்படி ஒரு தலைப்பை வைக்க வெட்கமாக இல்லையா என அந்த டிவி நிறுவனத்தில் டுவிட்டர் செய்தியில் கேட்டுள்ளார்.

From around the web