எல்லாத்தையும் அழிச்சிட்டு முதலில் இருந்து வரும் த்ரிஷா: ரசிகர்கள் அதிர்ச்சி

த்ரிஷா நடிப்பில் போலவே சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பானவர் என்பது அவரது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. அவருடைய சமூக வலைதள ஒவ்வொரு பதிவுக்கும் லைக்ஸ்களும், கமெண்டுகளும் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென அவர் தனது சமூக வலைத்தள இருக்கு ஓய்வு அளிப்பதாக அறிவித்திருந்தார். இருப்பினும் ஒரு சில நாட்களுக்கு முன் அவர் மீண்டும் சமூக வலைத் தளத்துக்கு வந்தார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் பதிவு
 

எல்லாத்தையும் அழிச்சிட்டு முதலில் இருந்து வரும் த்ரிஷா: ரசிகர்கள் அதிர்ச்சி

த்ரிஷா நடிப்பில் போலவே சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பானவர் என்பது அவரது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. அவருடைய சமூக வலைதள ஒவ்வொரு பதிவுக்கும் லைக்ஸ்களும், கமெண்டுகளும் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென அவர் தனது சமூக வலைத்தள இருக்கு ஓய்வு அளிப்பதாக அறிவித்திருந்தார். இருப்பினும் ஒரு சில நாட்களுக்கு முன் அவர் மீண்டும் சமூக வலைத் தளத்துக்கு வந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து புகைப்படங்களும் டெலிட் செய்யப்பட்டுள்ளன. தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 7 புகைப்படங்கள் மட்டுமே உள்ளன

எதற்காக த்ரிஷா அனைத்து இன்ஸ்டாகிராம் புகைப்படங்களையும் டெலிட் செய்தார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து உள்ளனர். ரசிகர்களின் குழப்பத்திற்கு த்ரிஷா விடை தருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

எல்லாத்தையும் அழிச்சிட்டு முதலில் இருந்து வரும் த்ரிஷா: ரசிகர்கள் அதிர்ச்சி

From around the web