நகைச்சுவை நடிகர் உடலுக்கு நடிகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் அஞ்சலி!

திமுக தேமுதிக அதிமுக கட்சி உறுப்பினர்களும் நடிகர் விவேக்குக்கு நேரில் சென்று அஞ்சலி!
 
நகைச்சுவை நடிகர் உடலுக்கு நடிகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் அஞ்சலி!

தனது நடிப்பாலும் தனது திறமையாலும் தனது காமெடியாலும் மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் நடிகர் மட்டுமின்றி சமூக சீர்திருத்தமும் ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் கனமான மரங்களை நடுவது ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. மேலும் இவர் திரைப்படத்தில் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் இல்லாமல் இருக்காது என்றும் கூறலாம்.அப்பேர்பட்ட மனிதனின் ஓட்டமானது இன்றைய தினம் நின்றது அனைத்து மக்களையும் சினிமா துறையிலும் மிகுந்த சோகத்தில் ஆளாக்கியுள்ளது.

vivek

மேலும் இவருக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் பலரும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்துகின்றனர். மேலும் இயக்குனர்கள் பிரபலங்கள் நடிகர்கள் போன்றோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் இவரை உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்படி திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி ,ஆ ராசா போன்றோர் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். மேலும் தேமுதிக சார்பில் தேமுதிகவின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் எல்கே சுதீஷ்ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர். மேலும் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலிசெலுத்தி உள்ளனர்.

From around the web