"நம்மைவிட மரங்களே மிக வருத்தம்" ,"நண்பன் இழப்பு"கூறினார் நாசர்!

நம்மை விட அவர் நட்ட லட்சக்கணக்கான மரங்களை தனியாக்க படுத்தப்பட்டதாக கூறினார் நாசர்!
 
"நம்மைவிட மரங்களே மிக வருத்தம்" ,"நண்பன் இழப்பு"கூறினார் நாசர்!

மக்களுக்கு காமெடி கொடுத்தாலே போதும் கருத்துக்கள் தேவையில்லை என்ற எண்ணம் காமெடி நடிகர்கள் மட்டுமின்றி தற்போது உள்ள கதாநாயகனின் வலம் வந்தது மிக வேதனை அளிக்கிறது. ஆனால் தான் ஒரு காமெடி நடிகனாக இருந்தாலும் மக்களுக்கு தனது காமெடி மூலமாவது சமூக கருத்துகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றினார் விவேக்.

vivek

இவை மட்டுமின்றி சமூகத்திற்காக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஐயா அப்துல் கலாமின் கனமான மரங்களை நடுவதை பின்பற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் அதிகாலை மாரடைப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் நேற்றைய தினம் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரை உலகத்தையே மிகுந்த சோகத்தில் ஆக்கியது. மேலும் இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் சக நடிகர்கள் இயக்குனர்கள் பாடகர் என பன்முக கலைஞர்களும் வந்து அவருக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தினர். தற்போது அவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் நாசர்  சில தகவல்களையும் கூறினார். அதன்படி அவர் இன்று காலை அவரின் மரணம் பற்றிய செய்தி உடனே எழுந்ததாகவும் கூறினார். மேலும் நம்மை விட அவர் நட்டிய லட்சக்கணக்கான மரங்களை தனிமைப்படுத்த பட்டதாகவும் அவர் கூறினார். மேலும் தான் ஒரு நண்பனை இருந்ததாகவும் அவர் கூறினார். மேலும் அவருடன் நடந்த அனுபவங்களையும் அவருடன் பேசிய தருணங்களையும் செய்தியாளர்கள் மத்தியில் பகிர்ந்தார் நடிகர் நாசர்.

From around the web