சென்னை மற்றும் கேரளாவிற்கு இடையேயான ரயில் சேவைகள் ரத்து!!

மகாராஷ்டிரா, கர்நாடகாவின் பெரும்பான்மையான பகுதிகளிலும், தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தொடங்கி, நீலகிரி, கோயமுத்தூர், தேனி, மதுரை மாவட்டங்களிலும், கேரள மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதி வரளாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் 4 மாநிலத்திற்கும் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்ததோடு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பிரிவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை மூட்டு வருகின்றனர். கனமழையால் சென்னை மற்றும் கேரளாவிற்கு இடையேயான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளன.
 

மகாராஷ்டிரா, கர்நாடகாவின் பெரும்பான்மையான பகுதிகளிலும், தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தொடங்கி, நீலகிரி, கோயமுத்தூர், தேனி, மதுரை மாவட்டங்களிலும், கேரள மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதி வரளாறு காணாத மழை பெய்து வருகிறது.

 இந்திய வானிலை ஆய்வு மையம் 4 மாநிலத்திற்கும் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்ததோடு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

 அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பிரிவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை மூட்டு வருகின்றனர். கனமழையால் சென்னை மற்றும் கேரளாவிற்கு இடையேயான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளன.

சென்னை மற்றும் கேரளாவிற்கு இடையேயான ரயில் சேவைகள் ரத்து!!

 

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல் இதோ:

1. செங்கோட்டையிலிருந்து கொல்லம் வரை செல்லும் ரயில் 

2. திருநெல்வேலியிலிருந்து பால்காட் வரை செல்லும் ரயில் 

3. சென்னையிலிருந்து கொல்லம் வரை செல்லும் ரயில்

 4. திருவனந்தபுரத்திலிருந்து கோரக்பூர் செல்லும் ரயில்

5. எர்ணாகுளத்திலிருந்து  சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்

6. சென்னை சென்ட்ரலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில்

கடந்த மாதம் சென்னையில் பெய்த கனமழையால் 36 ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, தமிழகத்திலும் கோயமுத்தூரிலிருந்து நீலகிரி வரும் ரயிலை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

From around the web