இன்று வெளியாகிறது சேரனின் புதிய படத்தின் ட்ரைலர்!!!

விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் இயக்குனர் சேரன், இவர் ஏன் கலந்துகொண்டார் இதில் கலந்துகொண்டால் பெயர் கெட்டுவிடுமே என்று பலரும் வருத்தப்பட்டனர். ஆனால் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே மிக நேர்மையான, ஒழுக்கமான மனிதராக நடந்துகொண்டு அதிக அளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஆனார் சேரன். லாஸ்லியா தன்னை கண்டுகொள்ளாதபோதும், அவரை தன் மகளாக பாவித்தது அனைவரையும் கவர்ந்தது, உள்ளே
 
இன்று வெளியாகிறது சேரனின் புதிய படத்தின் ட்ரைலர்!!!

விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் ஒருவர் இயக்குனர் சேரன், இவர் ஏன் கலந்துகொண்டார் இதில் கலந்துகொண்டால் பெயர் கெட்டுவிடுமே என்று பலரும் வருத்தப்பட்டனர்.

இன்று வெளியாகிறது சேரனின்  புதிய படத்தின் ட்ரைலர்!!!

ஆனால் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே மிக நேர்மையான, ஒழுக்கமான மனிதராக நடந்துகொண்டு அதிக அளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஆனார் சேரன்.

லாஸ்லியா தன்னை கண்டுகொள்ளாதபோதும், அவரை தன் மகளாக பாவித்தது அனைவரையும் கவர்ந்தது, உள்ளே வந்த அனைத்து குடும்பத்தினரும் சேரனை புகழ்ந்தே பேசினர்.

விஜய் சேதுபதி சொன்னதால்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக அவர் கூறியிருப்பார், இக்காலத்து இளைய தலைமுறையினரிடம் பெயர் பெற நினைத்ததாக கூறியிருந்தார்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்னர், இவருடைய படப்பிடிப்புகள் ஆரம்பமாகின. தர்போது அவரின் அடுத்த படமான ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று வெளியாகவுள்ளதாக சேரன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

From around the web