சாய் பல்லவிக்கு பிறந்த நாள்

இன்று சாய் பல்லவியின் பிறந்த நாள். கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிரேமம். யாரும் இப்படம் இவ்வளவு பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு முன் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த நேரம் தமிழ் படம் ஹிட். நேரத்துக்கு பிறகு மிக நல்ல நேரமாக இப்படக்குழுவினருக்கு அமைந்த திரைப்படம் பிரேமம். நிவின் பாலிக்கு இப்படம் மூலம் அதிக ரசிகைகள் கிடைத்தாலும். இப்படத்தில் நடித்ததன் மூலம் மலர் டீச்சர்
 

இன்று சாய் பல்லவியின் பிறந்த நாள். கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிரேமம். யாரும் இப்படம் இவ்வளவு பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கவில்லை.

சாய் பல்லவிக்கு பிறந்த நாள்

அதற்கு முன் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த நேரம் தமிழ் படம் ஹிட்.

நேரத்துக்கு பிறகு மிக நல்ல நேரமாக இப்படக்குழுவினருக்கு அமைந்த திரைப்படம் பிரேமம். நிவின் பாலிக்கு இப்படம் மூலம் அதிக ரசிகைகள் கிடைத்தாலும். இப்படத்தில் நடித்ததன் மூலம் மலர் டீச்சர் என்ற பாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்தார் சாய்பல்லவி.

கோவை தமிழ் பெண்ணான சாய் பல்லவி பல் மருத்துவம் படித்து விட்டு அமெரிக்காவில் ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்தவர்.

பிரேமம் படம் வந்து நான்கு வருடங்களானாலும் சாய் பல்லவி வரும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து விடவில்லை. குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

மாரி 2வில் அவர் நடித்திருந்தார் இப்பாடலில் இடம்பெற்ற ஏ கோலி சோடாவே பாடல் மிக புகழ்பெற்ற பாடலானது.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சாய் பல்லவியை வாழ்த்துவோம்.

From around the web