இன்று ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படங்கள்

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தத்திற்கு பின்னர் தயாரிப்பாளர் சங்கத்தின் வெளியீட்டு குழுவின் அனுமதியுடன் ஒவ்வொரு வாரமும் மூன்று தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் இன்று ஐந்து படங்கள் வெளியாகிறது. அவர் ஜிவி பிரகாஷின் ‘செம’, தினேஷ் மாஸ்டரின் ‘ஒரு குப்பை கதை’, கலையரசனின் ‘காலக்கூத்து , பேய் மற்றும் அபியும் அனுவும் ஆகிய 5 படங்கள் வெளியாகின்றது. அதுமட்டுமின்றி ஹாலிவுட் டப்பிங் படமான ‘புதிய புரூஸ்லீ’ என்ற திரைப்படமும் இன்று வெளியாகிறது. மேலும் ‘சோலோ’, ‘பயோஸ்கோப்வாலா உள்பட
 

இன்று ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படங்கள்கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தத்திற்கு பின்னர் தயாரிப்பாளர் சங்கத்தின் வெளியீட்டு குழுவின் அனுமதியுடன் ஒவ்வொரு வாரமும் மூன்று தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் இன்று ஐந்து படங்கள் வெளியாகிறது. அவர் ஜிவி பிரகாஷின் ‘செம’, தினேஷ் மாஸ்டரின் ‘ஒரு குப்பை கதை’, கலையரசனின் ‘காலக்கூத்து , பேய் மற்றும் அபியும் அனுவும் ஆகிய 5 படங்கள் வெளியாகின்றது.

அதுமட்டுமின்றி ஹாலிவுட் டப்பிங் படமான ‘புதிய புரூஸ்லீ’ என்ற திரைப்படமும் இன்று வெளியாகிறது. மேலும் ‘சோலோ’, ‘பயோஸ்கோப்வாலா உள்பட மற்ற மொழி படங்களையும் சேர்த்தால் இன்று ஒரே நாளில் மற்ற மொழி படங்களையும் சேர்த்து மொத்தம் 15 படங்கள் வெளியாகவுள்ளது.

இன்று ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படங்கள்தமிழில் வெளியாகும் ‘செம’ படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு உள்ளது. நேற்று திரையிடப்பட்ட ‘காலக்கூத்து’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் இந்த படமும் ஓரளவு நன்றாக போகும் என தெரிகிறது. மற்ற படங்கள் எப்படி உள்ளது என்பது இன்று மதியத்திற்கு மேல் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web