இன்று வெளியாகிறது நயன்தாரா பட டீசர்

நயன் தாரா நடிப்பில் கேரளாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் லவ் ஆக்சன் டிராமா. இதில் நயன் தாராவுக்கு ஜோடியாக நிவின் பாலி நடிக்கிறார். நிவின் பாலிக்கு கேரளாவில் அதிக ரசிகர் ரசிகைகள் உண்டு. 2015ல் அவர் நடித்த பிரேமம் படத்தின் மூலம் மிக அதிகமான ரசிகர் ரசிகைகளை பெற்றுள்ளார் நிவின் பாலி . இப்போதும் நிவின் பாலி படம் ரிலீஸ் ஆக இருந்தால் அந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உண்டு. இந்நிலையில் வரும் ஓணத்துக்கு
 

நயன் தாரா நடிப்பில் கேரளாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் லவ் ஆக்சன் டிராமா. இதில் நயன் தாராவுக்கு ஜோடியாக நிவின் பாலி நடிக்கிறார். நிவின் பாலிக்கு கேரளாவில் அதிக ரசிகர் ரசிகைகள் உண்டு.

இன்று வெளியாகிறது நயன்தாரா பட டீசர்

2015ல் அவர் நடித்த பிரேமம் படத்தின் மூலம் மிக அதிகமான ரசிகர் ரசிகைகளை பெற்றுள்ளார் நிவின் பாலி .

இப்போதும் நிவின் பாலி படம் ரிலீஸ் ஆக இருந்தால் அந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உண்டு.

இந்நிலையில் வரும் ஓணத்துக்கு நயன்தாராவும், நிவின் பாலியும் இணைந்து நடித்த லவ் ஆக்சன் டிராமா படம் வெளியாகிறது.

தயான் ஸ்ரீனிவாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கிறது.

From around the web