பொண்ணுங்க பின்னாடியே சுத்துறார் மகத்: கமலிடம் போட்டு கொடுத்த பாலாஜி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் தற்போது ஓரளவு விறுவிறுப்பை எட்டியுள்ளது. குறிப்பாக வெங்காயம் பிரச்சனை நேற்றுடன் முடிவுக்கு வந்ததால் பார்வையாளர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் வெளீயான இன்றைய புரமோ வீடியோவில் டேனியலுடன் யாஷிகா, ஐஸ்வர்யா டான்ஸ் ஆட, பாலாஜியோ மகத் குறித்து கமலிடம் புகார் அளிக்கின்றார். மகத் எப்போதும் பொண்ணுங்க எங்கே இருக்கின்றார்களோ, அங்கே தான் இருக்கின்றார் என்று கூற அதற்கு ஜனனி ‘நான் பல
 

பொண்ணுங்க பின்னாடியே சுத்துறார் மகத்: கமலிடம் போட்டு கொடுத்த பாலாஜி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் தற்போது ஓரளவு விறுவிறுப்பை எட்டியுள்ளது. குறிப்பாக வெங்காயம் பிரச்சனை நேற்றுடன் முடிவுக்கு வந்ததால் பார்வையாளர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

பொண்ணுங்க பின்னாடியே சுத்துறார் மகத்: கமலிடம் போட்டு கொடுத்த பாலாஜிஇந்த நிலையில் சற்றுமுன் வெளீயான இன்றைய புரமோ வீடியோவில் டேனியலுடன் யாஷிகா, ஐஸ்வர்யா டான்ஸ் ஆட, பாலாஜியோ மகத் குறித்து கமலிடம் புகார் அளிக்கின்றார். மகத் எப்போதும் பொண்ணுங்க எங்கே இருக்கின்றார்களோ, அங்கே தான் இருக்கின்றார் என்று கூற அதற்கு ஜனனி ‘நான் பல நேரம் பார்த்திருக்கின்றேன், கிச்சனில்தான் அவர் அதிக நேரம் இருப்பதாக கூறுகின்றார்.

பொண்ணுங்க பின்னாடியே சுத்துறார் மகத்: கமலிடம் போட்டு கொடுத்த பாலாஜி

இந்த நிலையில் ‘ஆஹா வந்துருச்சு ஆசையில் ஓடி வந்தேன், வாடி என் கப்பக்கிழங்கே’ என்று கமல் ஒரு பாட்டு பாட அனைவரும் அதற்கு கைதட்டுகின்றனர். எனவே இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web