எனக்கு அவர் ஏஞ்சல்தான் – கொந்தளிக்கும் ஃபாத்திமா பாபு!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒட்டுமொத்தமாக 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் 3 வீட்டில் கலந்து கொண்டுள்ளனர். வைல்டு கார்டு எண்ட்ரியால் நுழைந்த மீராமிதுன் தொடக்கம் முதல் டார்க்கெட்டாக இருந்து வருகிறார். பிக் பாஸ் வீட்டில் வனிதா எல்லோரையும் சீசன் பாஸ் எடுத்துக் கொண்டதுபோல டார்கெட் செய்து வருகிறார். நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டியை அழைத்து பிக் பாஸ் பிராங்க் பண்ண வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதில், அனைவரும்
 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒட்டுமொத்தமாக 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் 3 வீட்டில் கலந்து கொண்டுள்ளனர். வைல்டு கார்டு எண்ட்ரியால் நுழைந்த மீராமிதுன் தொடக்கம் முதல்  டார்க்கெட்டாக இருந்து வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் வனிதா எல்லோரையும் சீசன் பாஸ் எடுத்துக் கொண்டதுபோல டார்கெட் செய்து வருகிறார்.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டியை அழைத்து பிக் பாஸ் பிராங்க் பண்ண வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதில், அனைவரும் மீரா மிதுனை வெளியேற்ற வேண்டும். அதற்கு அனைவரும் மீரா மிதுன் பெயரை சொல்லி, அதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். முதலில் மதுமிதாவைத் தான் தேர்வு செய்தோம். 

எனக்கு அவர் ஏஞ்சல்தான் – கொந்தளிக்கும் ஃபாத்திமா பாபு!ஆனால், ஒருமனதாக அனைவரும் ஒரு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 9 பேர் மீரா மிதுன் பெயரை சொல்லும் போது ஃபாத்திமா பாபு மட்டும் மீரா மிதுன் தனக்கு ஏஞ்சல் என்று குறிப்பிட்டு அவருக்கு ஆறுதல் அளித்துள்ளார். ஃபாத்திமா பாபு கூறும் வரை சிரித்துக் கொண்டிருந்த மீரா மிதுன், ஃபாத்திமா பேசியதைத் தொடர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். அதன் பிறகு அனைவரிடம் கூறி விட்டு வெளியேற முற்பட்ட போது இது பொய்யான ஒரு எலிமினேஷன் என்று தெரியவர சந்தோஷத்தில் திழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் இது பிக் பாஸ் குடும்பத்தில் மற்றொரு பிரச்சினையை கிளப்பியுள்ளது, எப்போதும் போல வனிதா, நீங்கள் யாரையும் ஏஞ்சல் என்றெல்லாம் ஃபாத்திமா பாபுவிடம் கடிந்து கொண்டார்.

From around the web